இலங்கையில் இசுலாம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுலாம் இலங்கையில் 9.7 வீத சிறுபான்மையினரால் பின்பற்றப்படுகின்றது. 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,967,227 பேர் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1] முசுலிம் சமூகம் இலங்கைச் சோனகர், இந்திய முஸ்லிம், தமிழ் முஸ்லிம், மலாயர் என நான்கு இனக்குழுக்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் தமக்குரிய பண்பாட்டினையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளனர். இலங்கையில் பொதுவாக "முஸ்லிம்" என ஓர் இனக்குழுவாக, குறிப்பாக இலங்கைச் சோனகரைக் குறிப்பிடும்போது அழைக்கப்படுகின்றனர்.


Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads