இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கைத் திறந்த பல்கலைகழகமானது நாவலை, நுகேகொடை, கொழும்பில் அமைந்துள்ளது. இங்கு உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் தொலைக்கல்வியைத் தொடரவியலும். இது 1978 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகச் சட்டம் மூலம் ஆரம்பிக்கப்பட்டு 1980 கல்விப் பணிகளை ஆரம்பித்தது.
இது ஏனைய இலங்கைப் பல்கலைக்கழகங்கள் போன்ற அந்தஸ்தை உடையது. இதனூடாக மாணவர்கள் திறந்த மற்றும் தொலைதூரக் கல்வியை இந்தப் பல்கலைகழகமூடாகத் தொடரவியலும்.
Remove ads
பீடங்கள்
- கல்வி
- பொறியியற் தொழில்நுடபம்
- மனிதாபிமானம் மற்றும் சமூகக் கற்கைகள்
- இயற்கை விஞ்ஞானம்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads