இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads
விரைவான உண்மைகள் அருள்மிகு சுந்தரேசுவரஸ்வாமி கோயில், இலந்துறை, பெயர் ...
Remove ads

அமைவிடம்

இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில் திருநீலக்குடிக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன், இறைவி

இத்தலத்து இறைவன் சுந்தரேஸ்வரர், இறைவி அபிராமசுந்தரி.

திருநீலக்குடி சப்தஸ்தானம்

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[1]

தல விருட்சம்

இத்தலத்து விருட்சம் இலந்த மரம் ஆகும்.

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads