இலாக்காடிவ் தீவுகள்

From Wikipedia, the free encyclopedia

இலாக்காடிவ் தீவுகள்
Remove ads

இலாக்காடிவ் தீவுகள் (The Laccadive /ˈlækədɪv/ அல்லது Cannanore /ˈkænənɔːr/ என்பது இலட்சத்தீவுகள் கூட்டத்தின் மூன்று தீவுகள் அடங்கிய துணைத் தீவுக்கூட்டமாகும். இது இந்தியாவிலுள்ள இந்திய ஒன்றியப் பகுதியாகும். அமினிதிவி இருந்து பிரிந்த தீவாகும். 11ஆம் சமாந்தர வட அகலாங்கு அருகிலுள்ள வளைவு பவளப்பாறைகளுள்ள மினிக்காய் தீவு அருகே உள்ளது.[1] அகத்தி வானூர்தித் தளம் உள்ள அகத்தி தீவு இக்கூட்டத்தில் அடங்குகிறது. தொடக்கத்தில் இத்தீவுகளில் கேரள மக்கள் குடியேறினர். பின்னர், அராபியர் வழிவந்தவர் குடியேறினர். 1498ஆம் ஆண்டில், வாஸ்கோ ட காமா. இத்தீவுகளின் சுற்றுப்புறத்தினை பார்வையிட்டாரென அறியப்படுகிறது.[2]

விரைவான உண்மைகள் Laccadive IslandsKannur Islands, Country ...
Thumb
கவராட்டி (Kavaratti) தீவு என்பது இத்தீவுக்கூட்டத்தின் முக்கிய தீவாகும்.
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads