இலிகுரியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலிகுரியா (Liguria, இலிகுரியன்: Ligûria) இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் கடலோரத்தில் அமைந்துள்ள மண்டலம் ஆகும். இதன் தலைநகர் செனோவா ஆகும். இந்த மண்டலத்திலுள்ள கடற்கரைகள், ஊர்கள் மற்றும் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் புகழ்பெற்றுள்ளன.
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
இலிகுரியா நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
காட்சிக்கூடம்
- லா இசுபேசியா
- சவோனா
- சான்ரெமோ
- இம்பீரியா
- சியாவரி
- கமோக்ளி
- சான்டா மார்கெரிட்டா லிகுர்
- பினால் லிகுர்
- போர்டோபினா
- மொன்டெரோசோ அல் மாரெ
- வென்டிமிக்ளியா
- போர்டிகெரா
- அலாசியோ
- ஓர்கோ பெக்ளினோ
- செரியள்
- டாக்கியா
- பெர்கெக்கி
- அந்டோரா
- போர்டோவெனிர்
- மசோன்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
