இலீலிமா மிஞ்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
'இலீலிமா மிஞ்சு (Lilima Minz) ஓர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முன்னணியாளராக விளையாடுகிறார்.[2] இவர் ஒடிசா மாநில, சுந்தர்கார் மாவட்ட, இலஞ்சிபெர்னா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிகபந்து-தனதோலி எனும் ஊரில் பிறந்தார். இவர் அஞ்சுலூசு மிஞ்சுவுக்கும் சில்வியா மிஞ்சுவுக்கும் பிறந்தார்.[3] இவர் ஒடிசா, உர்ருர்கெலாவின் பன்போசு விளையாட்டு விடுதியில் பயின்றவர்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads