இளைஞன் (திரைப்படம்)
சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இளைஞன் (ⓘ) 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பா. விஜய் நடித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். கதை, வசனம் மு. கருணாநிதி.[1][2][3]
நடிகர்கள்
- பா. விஜய்- கார்கி ஆரோக்கியசாமி
- மீரா ஜாஸ்மின்- மீரா தெய்வநாயகம்
- ரம்யா நம்பீசன்- ரம்யா செட்டியார்
- ராஜநாயகம்- சுமன்
- நமீதா- சேனா
- ஆரோக்கியசாமி என நாசர்
- வடிவேலு- ஐசக்
- கருணாஸ்- சுபீர்
- குஷ்பூ வள்ளியம்மை
- சரத்பாபு - தெய்வநாயகம்
- ஒய்.ஜீ.மகேந்திரன் செட்டியார்
- ராஜேந்திரன்- காலியா
- மணிவண்ணன்
- டெல்லி கணேஷ்
- நிழல்கள் ரவி
- ராஜ்கபூர்
- இளவரசு
- பாலா சிங்
- அலெக்ஸ்
- தென்னவன்
- தியாகு
- கவிதாலயா கிருஷ்ணன்
- கே.நடராஜ்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads