ஈசுவரமூர்த்தி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பி. ஈசுவரமூர்த்தி என்கிற சொர்ணம் (Easwarmoorthy (Soranam) இந்திய அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1977[1] மற்றும் 1980ஆம்[2] ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமை கட்சியின் (மார்க்சியம்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads