ஈத்தரீயம்

குறியாக்க நாணயம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈத்தரீயம் (ஆங்கிலத்தில் Ethereum, எண்ணிம நாணயக் குறியீடு: ETH), ஒரு தொடரேடு சார்ந்த விரவல் கணினி செய்முறை கொண்ட தளம் மற்றும் இயக்குதளம் ஆகும். இது ஒரு திறந்த மூல மென்பொருள், மிடுக்கு ஒப்பந்தம் வாயிலாக செயல்படுகிறது.[3] சத்தோசி நகமோட்டோவுடைய திருத்தப்பட்ட பதிப்பபு இது.

Thumb
ஈத்தரீயம் இலச்சினை
விரைவான உண்மைகள் வடிவமைப்பு, தொடக்க வெளியீடு ...

ஈத்தர் என்பது ஈத்தரீயம் தரவுத்தளத்தில், தொடரேடு தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மெய்நிகர் நாணயம்.[4]

Remove ads

ஈஆர்சி 20

ஈத்தரீயம், தன்னுடைய தொடரேட்டில் திறன் குத்தகைகளை உருவாக்க வழிவகை செய்துள்ளது. சாலிடிட்டி வாயிலாக ஈஆர்சி 20 வகை உள்பட பல்வேறு வகையான திறன் குத்தகையை உருவாக்க முடியும். பல்வேறு எண்ணிம நாணயங்கள் ஈஆர்சி 20 வகை திறன் குத்தகையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[5]

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads