ஈரச் சந்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரச் சந்தை எனப்படுவது [1][2][3] பச்சை இறைச்சி, மீன், பச்சை உற்பத்திகள் முதலான இலகுவில் கெடக்கூடிய விற்பனைப் பொருட்களைக் கொண்ட அங்காடி ஆகும். இதற்கு மாற்றான பொருட்களான மின்னுபகரணங்கள் முதலானவற்றைக் கொண்ட சந்தை உலர் சந்தை எனப்படும்.[4][5][6]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads