ஈழப் போராட்ட இலக்கியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி உரிமை, மனித உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இடம்பெறும் ஈழப்போராட்டச் சூழலில் எழும் ஆக்கங்கள் ஈழப் போராட்ட இலக்கியம் எனலாம். உலகப்புகழ் பெற்ற எதிர்ப்பிலக்கியங்கள் வரிசையில் குறிப்பிடக்கூடியவை ஈழத்து எதிர்ப்பிலக்கியங்கள். மரணத்தில் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு அவ்வாறான எதிர்ப்பிலக்கியங்களை தொகுத்து ஈழத்தில் உருவாகிய முதல் நூலாகக் குறிப்பிடப்படக்கூடியது.
வெளி இணைப்பு
- மரணத்துள் வாழ்வோம் பரணிடப்பட்டது 2007-03-10 at the வந்தவழி இயந்திரம் - மின்னூல் - நூலகம் திட்டம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads