உக்ருல் மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உக்ருல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் உக்ருல் நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டம் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
போக்குவரத்து
உக்ருல் நகரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக இம்பால், கோஹிமா ஆகிய நகரங்களை சென்றடையலாம். மாவட்ட சாலைகளில் சென்று அருகிலுள்ள கிராமங்களை அடையலாம்.
மக்கள் தொகை
2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 183,115 மக்கள் வசிக்கின்றனர்.,[3]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads