உணவகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உணவைச் சமைத்து உண்ண வசதி செய்யும் வணிகம் உணவகம் (restaurant ) ஆகும். விரும்பிய உணவை கேட்டு இருந்து சாப்பிட்டு செல்லுமிடங்களையே உணவகம் என்று குறிப்பிட்டாலும், பல உணவகங்களில் சமைத்து உணவை கட்டி எடுத்து செல்லவும் முடியும். சமைத்த உணவு விநியோயகத்தையும் பல உணவகங்கள் செய்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads