உத்ரயாணம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்ரயாணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை அரவிந்தன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது.[1][2][3]
Remove ads
விருதுகள்
இத்திரைப்படம் கீழ்க்கண்ட விருதுகளைப் பெற்றது.
- இந்திய அரசின் தேசிய விருது.
- கேரளா அரசின் விருதுகள்
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த திரைக்கதை
- சிறந்த ஒளிப்பதிவு
- இரண்டாவது சிறந்த நடிகர்
- சிறந்த கலை இயக்குநர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads