உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள் [3] (உருசியம்: Вооружё́нные си́лы Росси́йской Федера́ции Transliteration: Voruzhonnije síly Rossíyskoj Federátsii) ஆனது சோவியத் ஒன்றியம் பிரிந்த பிறகு, உருவாக்கப்பட்ட உருசியாவின் இராணுவப் படைகளாகும். 7 மே 1992 ல் போரிஸ் எல்ட்சின் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை உருவாக்கவும், சோவியத்தின் ஆயுதப்படைகளின் வீரர்களை ரஷ்ய சோவியத் கூட்டரசு சமூக குடியரசின் பகுதிகளில் உருசியக் கூட்டரசின் கட்டுப்பாட்டில் நிலைநிறுத்தவும் வழிசெய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்.[4]

விரைவான உண்மைகள் உருசியக் கூட்டரசின் ஆயுதப் படைகள், நிறுவப்பட்டது ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads