உலகளாவிய வானியல் ஒன்றியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலகளாவிய வானியல் ஒன்றியம் (International Astronomical Union) என்பது மெய்யியல் முனைவர் பட்டமோ அல்லது அதற்கும் மேலோ தேர்ச்சிப்பெற்ற தொழிலார்ந்த வானியல் வல்லுநர்கள் இணைந்த கூட்டமைப்பாகும். இதுவே வானில் காணப்படும் அனைத்து விண்வெளிப் பொருட்களுக்கும் பெயரிடவும், பிற கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கவும் அதிகாரம் கொண்ட உலகளாவிய இயக்கம் ஆகும்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads