உலக வரலாற்றின் காட்சிகள் (1934)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உலக வரலாற்றின் காட்சிகள் (Glimpses of World History) என்பது முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு, உலக வரலாறு குறித்துத் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆகும். இக்கடிதங்கள் 1930 மற்றும் 1933 ஆண்டுகளின் இடைப்பகுதியில் எழுதப்பட்டன.[2][3]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், வகை ...
Remove ads

ஜவகர் லால் நேரு எழுதிய வேறு நூல்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads