உலோகாகர் கோட்டை

From Wikipedia, the free encyclopedia

உலோகாகர் கோட்டை
Remove ads

உலோகாகர் கோட்டை (Lohagarh Fort) என்பதன் பொருள் இரும்பு கோட்டை என்பதாகும். இது பாரத்பூர், ராஜஸ்தான் , இந்தியாவில் உள்ளது. 1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும் விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரண்மனையாகவும் திகழ்ந்திருக்கிறது.[1]

விரைவான உண்மைகள் Lohagarh Fort, இட வரலாறு ...
Remove ads

சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads