உழவர்கரை நகராட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உழவர்கரை நகராட்சி புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் வட கிழக்கு நகரப்பகுதியில் உள்ளது .12 -03 -1880 பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரெஞ்சு பெருநகர தீர்ப்பானை மூலம் கொம்யூன் பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டு 14-01-1994 நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் மிக பெரிய நகராட்சி .மூன்று லட்சம் குடியிருப்பு கொண்ட இந்த நகராட்சியில் தினசரி 120 டன் குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.மேலும் மின் அஞ்சல் ,வாட்ஸாப் செயலி மூலமாகவும் மக்கள் குறைகளை பெறப்பட்டு தீர்வுகாணப்படுகிறது.மேலும் இந்தியா அரசின் துடிப்பான நகரம் திட்டத்தில் தேர்வான பல நகராட்சியில் இது ஒன்று ஆகும்.[1]

விரைவான உண்மைகள் உழவர்கரை நகராட்சி, நாடு ...
Remove ads

உழவர்கரை நகராட்சி உள்ள வார்டுகளை கொண்ட சட்ட மன்ற தொகுதிகள்

  1. உழவர்கரை
  2. கதிர்காமம்
  3. இந்திரா நகர்
  4. லாஸ்பேட்டை
  5. காலாப்பட்டு
  6. காமராஜ் நகர்
  7. தட்டாஞ்சாவடி

நகராட்சி எல்லைக்குள் இருக்கும் வருவாய் கிராமம்

  1. ஆலங்குப்பம்
  2. காலாப்பேட்டை
  3. பிள்ளைச்சாவடி
  4. உழவர்கரை
  5. கருவடிக்குப்பம்
  6. சாரம்
  7. ரெட்டியார்பாளையம்
  8. தட்டாஞ்சாவடி

நகராட்சி எல்லைக்குள் இருக்கும் வார்டு

  1. ஆலங்குப்பம்
  2. கனகசெட்டிகுளம்
  3. பெரியகாலப்பட்டு (மேற்கு)
  4. பெரியகாலப்பட்டு (கிழக்கு )
  5. பிள்ளைச்சாவடி
  6. லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு
  7. குறிஞ்சி நகர்
  8. ராஜாஜி நகர்
  9. அசோக் நகர்
  10. பெத்துசெட்டிப்பெட்
  11. லாஸ்பேட்
  12. கருவடிக்குப்பம்
  13. சாமிப்பிள்ளைத்தோட்டம்
  14. ரெயின்போ நகர்
  15. காமராஜ் நகர்
  16. பிருந்தாவனம்
  17. சாரம்
  18. வினோபா நகர்
  19. பாக்கமுடையன்பேட்டை
  20. தட்டாஞ்சாவடி
  21. திலாஸ்பேட்
  22. வீமகவுண்டன்பாளையம்
  23. தன்வந்திரி நகர் -ஜிப்மர் குடிருப்பு
  24. இந்திரா நகர்
  25. கதிர்காமம்
  26. ஷண்முகபுரம்
  27. மீனாட்சிபெட்
  28. முத்திரைபாளையம்
  29. கோவிந்தப்பேட்
  30. தருமாபுரி
  31. அரும்பார்த்தபுரம்
  32. உழவர்கரை
  33. ரெட்டியார்பாளையம்
  34. கவுண்டன்பாளையம்
  35. எல்லைபிள்ளைச்சாவடி
  36. நடேசன் நகர்
  37. ஜவகர் நகர் .

மேலும் பார்க்க

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads