உவயாகில்

From Wikipedia, the free encyclopedia

உவயாகில்
Remove ads

உவயாகில் (Guayaquil, [ɡwaʝaˈkil]), அலுவல்முறையாக சான்டியாகோ டெ உவயாகில் ([St. James of Guayaquil] Error: {{Lang-xx}}: text has italic markup (help)) எக்குவடோரின் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை உடையதுமான நகரமாகும். இங்கு பெருநகரப் பகுதியில் ஏறத்தாழ 2.69 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் முதன்மைத் துறைமுகமாகவும் இது விளங்குகின்றது. எக்குவடோரின் மாகாணமான உவாசாசின் தலைநகரமாகவும் தனது பெயரைத் தாங்கிய மாவட்டத்தின் (கேன்டன்) தலைமையிடமாகவும் விளங்குகின்றது.

விரைவான உண்மைகள் உவயாகில், நாடு ...
Thumb
உவயாகில்லின் வான்வழிக் காட்சி

அமைதிப் பெருங்கடலின் உவயாகில் வளைகுடாவில் கலக்கின்ற உவாசாசு ஆற்றின் மேற்குக் கரையில் உவயாகில் அமைந்துள்ளது.

Remove ads

வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads