ஊர்மியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

உர்மியா அல்லது ஒருமியே (Urmia, pronounced [oɾumiˈje] (கேட்க)) (Persian: ارومیه, அசர்பைஜான்: اورمو –اورمیه Urmu, Urmiyə, குர்தியம்: Wirmê, ஆர்மீனியம்: Ուրմիա) என்பது ஈரானிய அசெர்பையானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். ஈரானிலுள்ள மேற்கு அசெர்பையான் மாகாணத்தின் தலைநகரமான இது ஈரானிய அசெர்பையானில் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். உர்மியா கடல் மட்டத்திலிருந்து 1,330 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் உர்மியா اورمیه, நாடு ...
Remove ads

காலநிலை

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் அடிப்படையில் உர்மியா குளிரான வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. இது குளிரான குளிர்காலத்தையும், மிதமான வசந்த காலத்தையும், சூடான உலர்ந்த கோடை காலத்தையும் மற்றும் வெப்பமான இலையுதிர் காலத்தையும் கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், உர்மியா, மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads