எக்சாசெல்சியன்
டெக்டோசிலிக்கேட்டு கனிமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்சாசெல்சியன் (Hexacelsian) என்பது BaAl2Si2O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதுவோர் அரிய பேரியம் சிலிக்கேட்டு கனிமமாக கருதப்படுகிறது. இசுரேல் நாட்டின் ஆட்ரூரிம் வடிநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது [1]. இங்குதான் வெப்ப வெளியுரு மாற்ற ஆட்ரூரிய பாறைத் தொகுதிகள் உருவானதாகக் கருதப்படுகிறது [3].
Remove ads
பிற கனிமங்களுடன் தொடர்பு
எக்சாசெல்சியன் என்ற பெயர் செல்சியன் கனிமத்துடன் தொடர்பு கொண்டுள்ளதைக் காட்டுகிறது. செல்சியன் என்பது பெல்ட்சுபார் குழுவைச் சேர்ந்த ஒற்றைச்சரிவச்சுக் கனிமமாகும். எக்சாசெல்சியன் ஒரு பல்லுருத்தோற்ற வகைக் கனிமமாகும். மேலும், இது சிம்ரைட்டு கனிமத்துடன் வேதியல் பண்புகளில் ஒத்திருக்கிறது [4] Beside celsian, it is chemically similar to cymrite.[2].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் எக்சாசெல்சியன் கனிமத்தை Hcls[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads