எக்சு.எச்.டி.எம்.எல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்சு.எச்.டி.எம்.எல் (Extensible Hypertext Markup Language, or XHTML) என்பது எக்ஸ்.எம்.எல் வரையறைக்கு உட்பட்ட எச்.டி.எம்.எல் ஆகும். எக்ஸ்.எம்.எல் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பின்பு வலைப்பக்கங்களை எக்சு.எச்.டி.எம்.எல் குறியீட்டு மொழியைக் கொண்டு உருவாக்குவது வழமையாக வந்தது.
எச்.டி.எம்.எல் குறியீடும் எக்ஸ்.எச்.டி.எம்.எல் குறியீடும் மிக ஒத்தவை. ஆனால் எக்ஸ்.எச்.டி.எம்.எல் குறியீடுகள் சற்று இறுக்கமானா வரையறைக் கொண்டவை.
எக்சு.எச்.டி.எம்.எல் ஆவணங்கள் இலகுவாக parse செய்யகூடியவை என்பது அதன் சிறப்புகளில் ஒன்று.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads