எக்சு கதிர் படிகவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்சு கதிர் படிகவியல் (X ray crystallography) என்பது எக்சு கதிர்களைப் பயன்படுத்தி படிக அமைப்பினை ஆராயும் அறிவியல் பகுதியாகும். ஒரு படிகத்தினூடே எக்சு கதிர் கற்றை ஊடுருவிச் செல்லும் போது அவைகள் விளிம்பு விளைவினைத் தோற்றுவிக்கின்றன. இதற்காக படிகநிலையிலுள்ள பொருள் லிண்டமன் குழாய்களில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. விளிம்பு மாற்றம் காரணமாகப் பெறப்படும் படத்திலிருந்து படிகத்தின் அமைப்பு கணக்கிடப்படுகிறது. வில்லியம் ஹென்றி பிராக் மற்றும் வில்லியம் லாரன்ஸ் பிராக் அவர்களின் பணிகள், எக்சு கதிர் படிகவியலில் அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.[1]
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads