எட்வேர்ட் வைட்

From Wikipedia, the free encyclopedia

எட்வேர்ட் வைட்
Remove ads

எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White, II; நவம்பர் 14, 1930  ஜனவரி 27, 1967) அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார். ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.

விரைவான உண்மைகள் எட்வேர்ட் ஹிகின்ஸ் வைட் Edward Higgins White, II, நாசா விண்வெளி வீரர் ...
Remove ads

விண்வெளிப் பயணம்

Thumb
எட்வேர்ட் வைட் விண்வெளியில் நடக்கும் போது எடுக்கப்பட்ட படம்

எட்வேர்ட் வைட் 1962 இல் நாசாவினால் இரண்டாவது கட்ட விண்வெளிப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெமினி திட்டத்தில் இணைந்து ஜெமினி 4 விண்கலத்தைத் தனியே செலுத்தி ஜூன் 3, 1965 இல் 21 நிபமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவர் பின்னர் ஜெமினி 7 விண்கலத்துக்கான பக்கபல (backup) விமானியாக இருந்தார். அப்பல்லோ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்.

Remove ads

மறைவு

Thumb
அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள்

புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் அப்பல்லோ 1 விண்கலப் பயணத்துக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தனது சகாக்களான வேர்ஜில் கிறிசம், ரொஜர் சஃபி ஆகியோருடன் சேர்த்து கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads