எண்டர்ஸ் கேம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எண்டர்ஸ் கேம் 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை கேவின் ஹூட் எழுதி இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆசா பட்டர்பீல்ட், ஹாரிசன் போர்ட், ஹைலி ஸ்டெயின்பீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற்றும் பென் கிங்ஸ்லி நடித்துள்ளார்கள்.
Remove ads
நடிகர்கள்
- ஆசா பட்டர்பீல்ட்
- ஹாரிசன் போர்ட்
- ஹைலி ஸ்டெயின்பீல்ட்
- வயோலா டேவிஸ்
- அபிகாயில் பிரெஸ்லின்
- பென் கிங்ஸ்லி
பங்களிப்பு
நடிப்பு
- எண்டராக நடித்திருக்கும் ஆசா பட்டர்பீல்ட் திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.
- படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.
இயக்குநர்
- படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கோவின் ஹூட்.
ஒளிப்பதிவு மற்றும் இசை
டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது. ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.
Remove ads
வெளியீடு
ஜேர்மன் நாட்டில் ஒக்டோபர் 24ம் திகதி 2013ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது மற்றும் நவம்பர் 1ம் திகதி 2013ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியானது.
தமிழில்
பிப்ரவரி 7ம் திகதி 2014ம் ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இந்தியாவில் வெளியானது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads