எதிர்க்கட்சித் தலைவர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எதிர்க்கட்சித் தலைவர் (Leader of the Opposition) என்பது பாரம்பரியமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கத்தில் இல்லாத மிகப்பெரிய கட்சியின் தலைவரைக் குறிப்பது ஆகும்.[1][2][3]
பல பொதுநலவாய இராச்சியங்களில் இவர் அவரது மாட்சிமைக்கு விசுவாசமான எதிர்க்கட்சித் தலைவர் என அறியப்படுகிறார்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads