எத்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எத்தன் 2011ல் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். விமல், சனுசா, ஜெயப்பிரகாசு, மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
- விமல் (நடிகர்) - சத்யமூர்த்தி
- சனுஷா - செல்வி
- ஜெயப்பிரகாசு - டிகே
- சிங்கம்புலி - வீரசிங்கம்
- மயில்சாமி
- மனோபாலா
- எம். எசு. பாசுகர்
- இளவரசு
- சந்தான பாரதி செல்வி தந்தை
ஆதாரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads