என்றி கேவண்டிசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்றி கேவண்டிசு (Henry Cavendish; ஹென்றி கேவண்டிஷ், 10 அக்டோபர், 1731 – 24 பிப்ரவரி, 1810) ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். காற்றின் இயல்பைக் கண்டறிந்தவர். ஐதரசன், நைதரசன், ஆர்கான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்தவர்.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads