என். ராஜாங்கம்
தமிழக முன்னாள் அமைச்சர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நா. இராசாங்கம் (N. Rajangam) ஒரு தமிழக அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம், வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1962 1967, 1971[1] ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] இவர் 1974 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார். பின்னர் அதிமுகவில் இணைந்து, 1984-1990 வரை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2018 சனவரி 23 அன்று இறந்தார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads