எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்map
Remove ads

31°46′20.34″N 35°11′54.71″E

விரைவான உண்மைகள் எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית, துவங்கியது ...
Thumb
யெருசலேமிலுள்ள எபிரேய மொழி உயர்கல்விக்கழகம்

எபிரேய மொழி உயர்கல்விக்கழகம் என்றும் இவிரித்து உயர்கல்விக்கழகம் (הָאָקָדֶמְיָה לַלָּשׁוֹן הָעִבְרִית, HaAkademya laLashon ha'Ivrit) என்றும் அழைக்கப்பெறும் நிறுவனம் யெரூசலத்தில் உள்ள எபிரேயப் பல்கலைக்கழகத்தில் உள்ள கிவாத்துராம் (Givat Ram) வளாகத்தில் இசுரேலிய அரசால் நிறுவப்பட்டுள்ளது"[1]. இது எபிரேய மொழிக்கான உச்ச நிறுவனமாக 1953 இல் நிறுவப்பட்டது.

Remove ads

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads