எபிரேய வேதாகமம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எபிரேய விவிலியம் (Hebrew Bible) அல்லது எபிரேய வேதாகமம் என்பது விவிலிய அறிஞர்களால் டனாக்கினை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது யூத நூல்களின் விவிலிய சட்ட நூல்களின் தொகுப்பாகவுள்ளது. இதனை கிறித்தவர் பழைய ஏற்பாடு என்ற விவிலியத் திருமுறை நூலாகக் கொள்கின்றனர். இவை பிரதானமாக விவிலிய எபிரேயத்தில் அடங்கியுள்ளதுடன், சில பகுதிகள் விவிலிய அரமேயத்தினுள் (தானியேல், எஸ்ரா, போன்ற பிற சிலவும்) காணப்படுகின்றன.
சீர்திருத்தத் திருச்சபையின் பழைய ஏற்பாடு உள்ளடக்கம் கத்தோலிக்க திருச்சபையின் இணைத் திருமுறை நூல்கள் பகுதியுடன் அல்லது கிழக்கு மரபுவழி திருச்சபையின் பழைய ஏற்பாட்டுடன் நெருக்கமாக இல்லை.
எபிரேய வேதாகமம் பரவலாக கல்வி எழுத்துக்கள், சமய உரையாடல்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.[1]
Remove ads
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads