எமன்ஸ்ங் எம் சாங்மா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம் சாங்மா (பி. 17 மார்ச் 1913) இந்தியாவின்  அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். மேலும் அஸ்ஸாம் சட்டமன்ற உறுப்பினராக 1952-56 களில் இருந்தார். அவர் 1962-1967 காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1].

1967 முதல் 1970 வரை உள்ள காலங்களில் அசாம் மாநிலத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு நடந்த இடைத்தோ்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-1976 முழு காலத்திற்கும் INC வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads