எமிலி செங்கல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எமிலி செங்கல்(26 திசம்பர் 1910 – மார்ச் 1996)[1] ஆஸ்த்ரியாவில் பிறந்தவர். இவர் இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜியின் செயலாளராக[2] பணியாற்றியவர். இவர் நேதாஜியின் மனைவியாக கருதப்படுகிறார். இவர்கள் இருவருக்கும் 1937ஆம் ஆண்டு ஆத்திரியாவிலோ 1941 அல்லது 1942ஆம் ஆண்டு செருமனியின் பெர்லினிலோ திருமணம் நடந்திருக்கலாம் என கருதுகின்றனர்.[3] ஆனால் இதற்கான ஆதாரம் இல்லை. அனிதா போஸ் இவர்களின் மகள் என கூறுகின்றனர்.

Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads