எம். இராஜநாயகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். இராஜநாயகம் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் அறந்தாங்கி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads