எம். எஸ். விஜயாள்

From Wikipedia, the free encyclopedia

எம். எஸ். விஜயாள்
Remove ads

எம். எஸ். விஜயாள் 1930-40களில் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகையும், பாடகியும், நாடக நடிகையும் ஆவார்.[1] நாடக ராணி என அழைக்கப்பட்டவர்.

விரைவான உண்மைகள் எம். எஸ். விஜயாள், தேசியம் ...

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads