எம். ஐ. ஷா நவாஸ்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எம். ஐ. ஷாநவாஸ் (22 செப்டம்பர் 1951 – 21 நவம்பர் 2018) கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1951-ஆம் ஆண்டின் செப்டம்பர் 22-ஆம் நாளில் பிறந்தார். இவர் வடகரை மக்களவைத் தொகுதியில் இருமுறை போட்டியிட்டு வென்று, 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads