எம். கமலநாதன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எம். கமலநாதன் (10 ஏப்ரல் 1931 - 21 நவம்பர் 1997) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி கமலநாதன் பிறந்தார். 1962 முதல் 1967 வரை ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும், 1967 முதல் 1970 வரை நான்காவது மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1] 1971 முதல் 1972 வரை, 1972 முதல் 1978 வரை ராஜ்ய சபா உறுப்பினராகவும் பணியாற்றினார்.[2]

குடும்பம்

கமலாநாதன் கே. சகுந்தலா என்பவரை மணந்தார். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads