Remove ads

எம். வெங்கட்ராமன் (M. Venkataramana, பிறப்பு: ஏப்ரல் 24 1966),இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.

விரைவான உண்மைகள் துடுப்பாட்டத் தகவல்கள், மட்டையாட்ட நடை ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads