எரிக் பெட்சிக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எரிக் பெட்சிக் (Eric Betzig, 13 சனவரி 1960) அமெரிக்க மாநிலம் வர்ஜீனியாவின் ஆசுபர்னில் அமைந்துள்ள ஜனேலியா பண்ணை ஆய்வு வளாகத்தில் பணிபுரியும் இயற்பியலாளர் ஆவார்.[1] இவரது "நன்கு பிரித்தறியும் உடனொளிர்வு நுண்ணோக்கியின் மேம்பாட்டிற்காக" 2014ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு[2] இசுடீபன் எல், வில்லியம் மோர்னருடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads