எர்ணாகுளம் - கண்ணூர் இண்டர்சிட்டி விரைவுவண்டி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எர்ணாகுளம்-கண்ணூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் , கேரளத்தில் உள்ள எர்ணாகுளத்துக்கும், கன்ணூருக்கும் இடையே இருவழியாக பயணிக்கும் விரைவுவண்டியாகும்[1][2]. இது 13 நிறுத்தங்களில் நிற்கும்.

நிறுத்தங்கள்

  • எறணாகுளம் சந்திப்பு
  • எறணாகுளம் நகரம்
  • ஆலுவை
  • சாலக்குடி
  • திருச்சூர்
  • ஷொர்ணூர் சந்திப்பு
  • குற்றிப்புறம்
  • திரூர்
  • பரப்பனங்காடி
  • கோழிக்கோடு
  • வடகரை
  • தலச்சேரி
  • கண்ணூர்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads