எலந்தகொட்டப்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எலந்தகொட்டப்பட்டி (Elandaikuttapatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636905.[1] இது பட்டுகோணாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
Remove ads
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°50'50.5"N 78°22'33.2"E[3] ஆகும்.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 207 குடும்பங்களும் 823 மக்களும் வாழ்கின்றனா். இதில் 401 ஆண்கள் 422 பெண்கள் ஆவா்.[4] இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads