இஷ்தரின் நட்சத்திரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இஷ்தரின் நட்சத்திரம் (Star of Ishtar or Star of Inanna) பண்டைய சுமேரியப் பெண் கடவுளான இஷ்தரின் சின்னங்களில் ஒன்றாகும். இந்நட்சத்திரம் எட்டு முனைகள் கொண்டது.[1]


சுமேரியாவின் (தற்கால ஈராக் நாடு) செமிடிக் மக்களின் பெண் கடவுளான இன்னன்னாவே, புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரரசு காலங்களில் எஸ்தர் எனும் பெயரில் அறியப்படுகிறார்.
இஷ்தர் கடவுளின் முதன்மை சின்னமாக சிங்கத்துடன், எட்டு முனை நட்சத்திரமும் அடங்கும். [2] [3] பெண் கடவுளான இஷ்தர், வெள்ளிக் கோளுடன் தொடர்புடையவர்.

Remove ads
ஈராக் நாட்டுக் கொடியில்


1959 முதல் 1965 முடிய ஈராக் நாட்டு தேசிய சின்னத்தில், எஸ்தர் கடவுளின் இந்த எண் முனை நட்சத்திரத்துடன், சூரியக் கடவுளான உதுவுடன் இணைத்துக் காட்டப்பட்டது.[4][5][6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads