ஏ-12 நெடுஞ்சாலை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏ-12 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது புத்தளத்தையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-12 நெடுஞ்சாலை கருவலகஸ்வெவை, பலுகஸ்செகம, கல ஓயா, நொச்சியாகமை, அநுராதபுரம், மிகிந்தலை, தம்மன்னாவை, மெரகேவ, கொரவபொத்தானை, பன்குளம், கன்னியா வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-12 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 176.99 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads