ஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஏ-21 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது கேகாலையையும் கரவன்னலையையும் இணைக்கிறது. ஏ-21 நெடுஞ்சாலை மொரத்தோட்டை, ருவான்வெலை ஊடாக கரவன்னலையை அடைகிறது. ஏ-21 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 42.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads