ஐக்கிய அமீரக தேசிய தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய தினம் ( National Day) ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2ம் நாள் ஒருங்கிணைந்த ஏழு எமிரேட்டுகளின் இணப்பு நாளாகும்.[1] இதன் முதல் அதிபராக சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழா கொண்டாட்டங்களின் போது ஏழு எமிரேட்டுகளிலும் வான வேடிக்கைகள், வாகன அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய நடனம் போன்றவை நடைபெறுவது சிறப்பு வாய்ந்தவையாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads