ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), கடல் சட்டம் 1973 மற்றும் 1982 ஆண்டுகள் இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு மூலம் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட சாசனம் ஆகும். இந்த கடல் சட்ட சாசனம் கடல்சார் வணிகம், சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற விடயங்கள், உலகின் கடல்களில் நாடுகள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறது. 1982ல் முடிந்த மாநாடு 1958ல் கையெழுத்தான நான்கு ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் 60வது நாடாக கயானா கையெழுத்திட்டது. இதன் பிறகு 1994 இல் இது பயன்பாட்டுக்கு வந்தது.


Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads