ஐசேயா தாமஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐசேயா லார்ட் தாமஸ் III (Isiah Lord Thomas III, பிறப்பு - ஏப்ரல் 30, 1961) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1981 முதல் 1994 வரை டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களில் (Point guard) ஒருவர் ஆவார் என்று பல கூடைப்பந்து வல்லுனர்கள் சொல்லிருக்கிறார்கள். கூடைப்பந்து புகழவையில் உறுப்பினராக, 2006 முதல் 2008 வரை நியூ யோர்க் நிக்ஸ் அணியின் பயிற்றுனராக பணியாற்றியுள்ளார். இதன் முன் இவர் டொராண்டோ ராப்டர்ஸ் அணியின் முதன்மை நிர்வாகியாகவும் இந்தியானா பேசர்ஸ் அணியின் பயிற்றுனராகவும் பணி புரிந்தார்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads