ஐதரசு ஆக்சைடு

வேதிச் சேர்ம வகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐதரசு ஆக்சைடுகள் (Hydrous oxides) என்பவை ஓர் உலோகம், ஐதராக்சைடு மற்றும் பலவீனமாக பிணைக்கப்பட்ட நீர் மூலக்கூறு ஆகியவை இணைந்த ஒரு கனிமச் சேர்மங்களாகும். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  1. ஐதரசு பெரிக் ஆக்சைடு[1]
  2. ஐதரசு குப்ரிக் ஆக்சைடு[2]
  3. ஐதரசு தோரியம் ஆக்சைடு மற்றும் ஐதரசு தைட்டானியம் ஆக்சைடு[3]
  4. ஐதரசு அலுமினியம் ஆக்சைடு[4]

இவற்றில் சில, HFO மற்றும் HAO போன்றவை, அதிக நுண்துளைகள் கொண்ட மோசமான படிக அல்லது உருவமற்ற வடிவங்களில் வீழ்படிந்துள்ளன. எனவே இவை நீர் சுத்திகரிப்புக்கு உதாரணமாகப் பயன்படுத்தப்படும் நல்ல உறிஞ்சிகள் ஆகும். [5]

இன்னும் சில அரைத்திண்மக் கரைசலாக உள்ளன.

ஐதரசு ஆக்சைடு படலங்கள் மின்வினையூக்கிகள், உணரிகள், மின்தேக்கிகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன..[6][7]

ஐதரசு பெரிக் ஆக்சைடு மற்றும் ஐதரசு அலுமினியம் ஆக்சைடு போன்றவை பாறைகளின் காலநிலை ஆக்சிசனேற்றத்தின் மூலம் இரும்பு உருவாக்கத்தில் பயன்படுகின்றன.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads