ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

From Wikipedia, the free encyclopedia

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
Remove ads

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி (Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani) என்பது ராஜம் புரொடக்ஷ்ன்ஸ்' தயாரிப்பில் எல். ஜி. ரவிசந்தர் இயக்கி, சைமன் இசை அமைத்து, ஆகஸ்ட் 22, 2014 [1] அன்று வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். பரத் சித்த வைத்தியராகவும் இவருடன் நந்திதா, தம்பி ராமையா, கருணாகரன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.[2]

விரைவான உண்மைகள் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads